இங்கிலாந்துடனான இரண்டாவது போட்டி இன்று ஆரம்பம்!
Friday, May 27th, 2016
இலங்கை – இங்கிலாந்து அணிகள் மோதும் இரண்டாவது டெஸ்ட் போட்டி இன்று ஆரம்மாகவுள்ளது. இங்கிலாந்திற்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டு விளையாடிவரும் இலங்கை அணி மூன்று போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் மோதுகின்றது.
இதில் லீட்ஸில் நடைபெற்ற முதல் போட்டியில் இலங்கை அணி தோல்வியடைந்தது. இந்நிலையில் இரண்டாவது டெஸ்ட் போட்டி இன்று ஆரம்பமாகின்றது.
2014ஆம் ஆண்டு இவ்விரு அணிகளும் மோதிய டெஸ்ட் தொடரை இலங்கை வெற்றிகொண்டு அசத்தியது. அந்த போட்டிகளின்போது குமார் சங்கக்கார மற்றும் மஹேல ஜயவர்தன ஆகியோர் அணியில் இடம்பெற்றிருந்தனர். இவர்கள் இருவரும் ஓய்வுபெற்ற பின்னர் இலங்கை அணி சற்று தடுமாறிவருகிறது.
இந்நிலையில் இளம் வீரர்களுடன் களமிறங்கியுள்ள இலங்கை அணி 2014ஆம் ஆண்டு பெற்ற வெற்றியை தக்கவைத்துக்கொள்ள வேண்டிய இக்கட்டான நிலையில் இருக்கிறது. எது எவ்வாறா யினும் வெற்றி வேட்கையோடு இன்றைய போட்டியில் களமிறங் குகிறது இலங்கை.
|
|
|
Fatal error: Uncaught Error: Call to undefined function get_related_posts_thumbnails() in /home/dayadiya/public_html/epdpnews.com/wp-content/themes/epdp 2020/content.php:106 Stack trace: #0 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-includes/template.php(878): require() #1 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-includes/template.php(811): load_template('/home/dayadiya/...', false, Array) #2 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-includes/general-template.php(206): locate_template(Array, true, false, Array) #3 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-content/themes/epdp 2020/single.php(20): get_template_part('content', '') #4 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-includes/template-loader.php(113): include('/home/dayadiya/...') #5 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-blog-header.php(19): require_once('/home/dayadiya/...') #6 /home/dayadiya/public_html/epdpnews.com/index.php(17): require('/home/dayadiya/...') #7 {main} thrown in /home/dayadiya/public_html/epdpnews.com/wp-content/themes/epdp 2020/content.php on line 106