விமானங்களில் கத்திகளை எடுத்துச் செல்ல அனுமதி!
Thursday, November 30th, 2017
சர்வதேச விமானங்களில் சிறிய கத்திகளை கொண்டு செல்லலாம் என்ற புதிய பாதுகாப்பு விதிமுறை, கனடாவில் நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளதாகத்தெரிவிக்கப்பட்டுள்ளது.
சவரலகு, கத்திகள், 6 சென்ரி மீற்றர் வரை நீளமான பேப்பர் கிளிப் அளவிலான கத்திகள் ஆகியன உள்நாட்டு மற்றும் சர்வதேச விமானங்களிலும்எடுத்து செல்லாம் என கனடா போக்குவரத்து அறிவித்துள்ளது.
Related posts:
கலெக்டர் ஆனார் பி.வி. சிந்து!
அமெரிக்காவுக்கும், சீனாவுக்கும் இடையில் மீண்டும் பேச்சுவார்த்தை!
அமெரிக்க தொழிலாளர்களையும் வர்த்தகங்களையும் பாதுகாக்கவென சீன பொருட்களுக்கு அதிக வரி விதிக்க அமெரிக்கா...
|
|
|


