ஹதுருசிங்கவை பயிற்சியாளராக நியமிக்க கிரிக்கெட் சபை முடிவு?
Saturday, November 25th, 2017
இலங்கை கிரிக்கெட் அணியின் தலைமை பயிற்சியாளராக சந்திக்க ஹதுருசிங்கவை நியமிப்பதற்கு தயாராக உள்ளதாக இலங்கை கிரிக்கெட் சபை பங்களாதேஷ் கிரிக்கெட் சபைக்கு அறிவித்துள்ளது.
பங்களாதேஷ் கிரிக்கெட் சபை அவரை விடுவித்தால் இந்நடவடிக்கையை எடுக்க தயாராக இருப்பதாக அவர் இலங்கை கிரிக்கெட் சபையின் தலைவர் மேலும் தெரிவித்திருந்தார்.
Related posts:
மூன்றாவது டெஸ்ட் சமநிலை: தொடரை கைப்பற்றியது இங்கிலாந்து!
இலங்கை அணி 16 ஓட்டங்களால் வெற்றி!
இலங்கை எதிர் நியூஸிலாந்து: முதல் நாள் ஆட்டநேர முடிவில் இலங்கை 305 ஓட்டங்கள்!
|
|
|


