அடுத்த மாதம் முதல் LED மின்குமிழ் இலவசம்!
Saturday, November 25th, 2017
எதிர்வரும் மாதத்திலிருந்து வோல்ட் 9 LED மின்குமிழ்களை இலவசமாக வழங்க அரசு நடவடிக்கை எடுத்துள்ளது.
இதன்படி, 100 இலட்சம் மின்குமிழ்கள் பகிர்ந்தளிக்கப்படவுள்ளன. வீட்டுப் பாவனை மின் நுகர்வோரின் எண்ணிக்கை அதிகரிப்பினால் அதற்கான முதல் கட்ட தீர்மானமாக குறித்த வேலைத்திட்டம் முன்னெடுக்கப்படுகின்றதாகவும் மேலும் தெரிவிக்கப்படுகின்றது.
Related posts:
தரம்1 இற்கான சுற்றறிக்கை வெளியீடு!
மக்களின் தேவைகளை அறிந்து செயல் வடிவம் கொடுப்பவர் டக்ளஸ் தேவானந்தா - பிரபல சட்டத்தரணி றெமிடீயஸ் !
கையடக்கத் தொலைபேசி மூலம் கட்டணம் வசூலிக்கும் முச்சக்கர வண்டி சாரதிகளுக்கு எதிராக கடும் சட்ட நடவடிக்க...
|
|
|


