ஜனாதிபதிக்கு ஜப்பானில் சிறப்பான வரவேற்பு.!
Thursday, May 26th, 2016
ஜீ 7 மாநாட்டில் கலந்து கொள்வதற்காக நகோயா சர்வதேச விமான நிலையத்தை இன்று சென்றடைந்த ஜனாதிபதிமைத்திரிபால சிறிசேனவையும் தூதுக்குழுவினரையும் ஜப்பானின் வெளிவிவகார அமைச்சர் யோஜி முத்தோ மாவட்ட ஆளுநர் ஹிதேகி ஓமோசா உள்ளிட்ட அந்நாட்டு தூதுக்குழுவினரால் வரவேற்கப்பட்டனர்.
இதன் பின்னர் ஜனாதிபதிக்கு நயோகா ஹில்டன் ஹோட்டலில் சம்பிரதாய பூர்வமான வரவேற்பளிக்கப்பட்டது.
ஜப்பானில் நடைபெறும் ஜீ 7 மாநாட்டில் கலந்து கொள்வதற்காக ஜனாதிபதி இலங்கை கட்டுநாயக்க சர்வதேச விமான நிலையத்திலிருந்து நேற்று ஜப்பானுக்கான விஜயத்தை மேற்கொண்டமை குறிப்பிடத்தக்கது.
Related posts:
நாம் பிரிந்து நின்று விமர்சித்துக் கொண்டிருப்பதால் அது எம்மை பிரித்தாளும் சக்திகளுக்கு வாய்ப்பாக அமை...
வெளிநாட்டு நிதியுதவி இலங்கைகுஅதிகரிப்பு !
நாட்டை இயல்பு நிலைக்கு கொண்டுவருவதற்கான வழிகாட்டல் கோவை வெளியானது!
|
|
|


