கிழக்கின் முதலமைச்சர் பங்கேற்கும் நிகழ்வுகளில் படையினர் இல்லை – பாதுகாப்புச் செயலாளர்
Thursday, May 26th, 2016
கிழக்கு மாகாண முதலமைச்சர் பங்கேற்கும் நிகழ்வுகளில் படையினர் பங்கேற்க மாட்டார்கள் என பாதுகாப்புச் செயலாளர் கருணாசேன ஹெட்டியாராச்சி அறிவித்துள்ளார்.
எந்தவொரு படை முகாமிற்குள்ளும் கிழக்கு மாகாண முதலமைச்சர் பிரவேசிக்க அனுமதியளிக்கப்படாது எனவும் தெரிவித்துள்ளார்.
அண்மையில் கடற்படை அதிகாரி ஒருவரை அவதூறு செய்தமையை அடுத்து இவ்வாறு அறிவிக்கப்பட்டுள்ளது.
Related posts:
பளை வைத்தியர் விவகாரம்: வெளியான செய்தி உண்மைக்கு புறம்பானது - பொலிஸ் பேச்சாளர்!
அத்தியாவசியமற்ற பொருட்கள் இறக்குமதியின் போதான 100% நிதி வைப்பு கட்டுப்பாடு நீக்கம் - பொருளாதார மற்ற...
அரச நிறுவனங்களின் வருமானத்தை அதிகரிக்கும் வகையில் விசேட குழுவுக்கு நிதி அமைச்’சர் பசில் விசேட பணிப்ப...
|
|
|


