இலங்கை அணி பலமான நிலையில்!
Sunday, November 19th, 2017
இந்திய -இலங்கை முதலாம் டெஸ்ட் – 3ம் நாள் ஆட்டம் நிறைவு செய்யப்பட்ட போது, இலங்கை அணி 4 விக்களை இழந்து 165 ஓட்டங்களைப் பெற்றிருந்தது.
சந்திமால் மற்றும் டிக்வெல்ல ஆட்டமிழக்காதுள்ளனர். புவனேஸ்குமார் மற்றும் யாதவ் ஆகியோர் தலா இரண்டு விக்கட்டுகளை வீழ்த்தினர்.
Related posts:
தரவரிசையில் பிரேஸில் அணி முதல் 5 இடங்களுக்கு முன்னேற்றம்!
இந்தியா- தென் ஆப்பிரிக்கா டி20 தொடர் - விலகினார் டிவில்லியர்ஸ்!
முதல் டி20-யில் வெஸ்ட் இண்டீசை வீழ்த்தியது நியூசிலாந்து!
|
|
|


