ஐக்கிய அரபு இராச்சியத்தின் வெளிவிவகார அமைச்சர் இலங்கை வந்துள்ளார்.

Saturday, November 18th, 2017

இரண்டு நாட்கள் உத்தியோகபூர்வ பயணம் மேற்கொண்டு ஐக்கிய அரபு இராச்சியத்தின் வெளிவிவகார அமைச்சர் ஷெய்க் அப்துல்ல பின் ஹல்தானி இலங்கை வந்துள்ளார்.

நேற்று பிற்பகல் அவர் இலங்கையை வந்தடைந்தார் என தெரிவிக்கப்படுகின்றது. 30 பேர் கொண்ட தூதுக்குழுவுடன் இலங்கை வந்துள்ள அவர், அரசாங்கத்தின் உயர்மட்ட பிரதிநிகளுடன் முக்கிய பேச்சுவார்த்தைகளை மேற்கொள்ளவுள்ளார் என தெரியவருகின்றது.



Fatal error: Uncaught Error: Call to undefined function get_related_posts_thumbnails() in /home/dayadiya/public_html/epdpnews.com/wp-content/themes/epdp 2020/content.php:106 Stack trace: #0 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-includes/template.php(878): require() #1 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-includes/template.php(811): load_template('/home/dayadiya/...', false, Array) #2 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-includes/general-template.php(206): locate_template(Array, true, false, Array) #3 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-content/themes/epdp 2020/single.php(20): get_template_part('content', '') #4 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-includes/template-loader.php(113): include('/home/dayadiya/...') #5 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-blog-header.php(19): require_once('/home/dayadiya/...') #6 /home/dayadiya/public_html/epdpnews.com/index.php(17): require('/home/dayadiya/...') #7 {main} thrown in /home/dayadiya/public_html/epdpnews.com/wp-content/themes/epdp 2020/content.php on line 106