வன்முறையாளர்களை கைது செய்ய விசேட பிரிவு!
Sunday, November 19th, 2017
வாள்வெட்டு வன்முறைகளில் ஈடுபட்டுவரும் குழுவினரை கைது செய்ய யாழ். பிராந்திய காவற்துறை அத்தியட்சகர் தலைமையில் விசேட குழு ஒன்றை வடக்கு மாகாண சிரேஷ்ட பிரதிப் பொலிஸ் மா அதிபர் பாலித பெர்னாண்டோ நியமித்துள்ளார்.
வாள்வெட்டு வன்முறைகளில் ஈடும் கும்பல்கள் தொடர்பில் விசாரணைகளை முன்னெடுத்து விரைவில் அறிக்கை சமர்ப்பிக்குமாறு அந்த குழுவுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.வாள்வெட்டுகள் தொடர்பில் கடந்த தினம் ஆறுபேர் கைதானமை குறிப்பிடத்தக்கது.
Related posts:
இன்றும் கன மழை பெய்யும் - வளிமண்டலவியல் திணைக்களம்!
அமெரிக்காவில் தயாரிக்கப்பட்ட1.5 மில்லியன் மொடனா தடுப்பூசிகள் நாட்டை வந்தடைந்துள்ளன!
2018 ஆம் ஆண்டுமுதல் பிளாஸ்டிக் பொருட்களை இலங்கைக்கு இறக்குமதி செய்ய 812 பில்லியன் செலவு - நிதி இராஜ...
|
|
|


