சார்ஜ் செய்தால் 500 கி.மீ ஓடக்கூடிய எலக்ட்ரிக் செமி-ட்ரக்!
Monday, November 20th, 2017
ஒரு முறை சார்ஜ் செய்தால் 500 கிலோ மீட்டர் ஓடக்கூடிய எலக்ட்ரிக் செமி-ட்ரக் வாகனம் அமெரிக்காவில் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.
டெஸ்லா நிறுவனத்தின் தலைமைச் செயல் அதிகாரி எலான் மஸ்க் இதனை அறிமுகம் செய்து வைத்துள்ளார். கலிஃபோர்னியாவின் ஹாவ்தோர்ன் பகுதியில், டெஸ்லா நிறுவனத்தினர் இந்த எலக்ட்ரிக் செமி-ட்ரக் குறித்த விபரங்களை வெளியிட்டுள்ளனர்.
மேலும் அதன் வடிவமைப்பு, பாதுகாப்பு அம்சங்கள், செயற்திறன், இயக்கம் ஆகியவை குறித்து வடிவமைப்பாளர்கள் விளக்கமளித்துள்ளனர். சார்ஜ் செய்து பயன்படுத்தக்கூடிய இந்த எலக்ட்ரிக் செமி-ட்ரக் 30 நிமிடங்களில் 80 சதவீதத்தை அடைந்துவிடும் என்று கூறியுள்ளனர். மேலும், 20 விநாடிகளில் 60 மைல் வேகத்தை எட்டும் என்றும் தெரிவித்துள்ளனர்.
எலக்ட்ரிக் செமி-டிரக்கின் விலை மற்றும் எதிர்கால உற்பத்தித் திட்டங்கள் குறித்து நிறுவனம் இன்னும் தகவல் வௌியிடவில்லை. இந்த செமி-டிரக் சந்தைக்கு வந்தால் சரக்குப் போக்குவரத்தில் புதிய மாற்றத்தை ஏற்படுத்தும் என எதிர்பார்க்கப்படுகிறது.
|
|
|
Fatal error: Uncaught Error: Call to undefined function get_related_posts_thumbnails() in /home/dayadiya/public_html/epdpnews.com/wp-content/themes/epdp 2020/content.php:106 Stack trace: #0 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-includes/template.php(878): require() #1 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-includes/template.php(811): load_template('/home/dayadiya/...', false, Array) #2 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-includes/general-template.php(206): locate_template(Array, true, false, Array) #3 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-content/themes/epdp 2020/single.php(20): get_template_part('content', '') #4 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-includes/template-loader.php(113): include('/home/dayadiya/...') #5 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-blog-header.php(19): require_once('/home/dayadiya/...') #6 /home/dayadiya/public_html/epdpnews.com/index.php(17): require('/home/dayadiya/...') #7 {main} thrown in /home/dayadiya/public_html/epdpnews.com/wp-content/themes/epdp 2020/content.php on line 106