இலங்கை அணி அபாரம்: 17 ஓட்டங்களுக்கு 3 விக்கட்இந்திய அணி தடுமாற்றம்!
Friday, November 17th, 2017
இலங்கை மற்றும் இந்திய அணிகளுக்கு இடையிலான முதலாவது டெஸ்ட் போட்டியின் முதல் நாள் ஆட்டம் மழையினால் பாதிக்கப்பட்டது.
இன்றையதினம் மொத்தமாகவே 11.5 ஓவர்களே வீசப்பட்டன. இதன்போது இந்திய அணி 17 ஓட்டங்களுக்கு 3 விக்கட்டுகளை இழந்திருந்தது. இலங்கை அணியின் பந்துவீச்சாளர் சுரங்க லக்மால், 6 ஓவர்கள் வீசி எந்த ஓட்டத்தையும் கொடுக்காமல் 3 விக்கட்டுகளை வீழ்த்தினார்.
Related posts:
இன்றைய கிரிக்கெட் போட்டியில் ஹோர்ன் ஒலிக்கு தடை!
ரஷ்யாவின் உலகக்கிண்ண கனவுக்கு ஆப்பு!
இராணுவ ரோந்து பணியில் டோனி!
|
|
|


