பெண் வேட்பாளர்கள் இல்லையேல் வேட்பு மனுக்கள் நிராகரிக்கப்படும் – தேர்தல்கள் ஆணைக்குழு!
Friday, November 17th, 2017
நடைபெறவுள்ள உள்ளூராட்சி தேர்தலில் பெண்களின் பிரதிநிதித்துவம் இடம்பெற வேண்டிய முறை தொடர்பில், எதிர்வரும் 10 தினங்களுக்குள் வர்த்தமானி அறிவித்தலை வெளியிடவுள்ளதாக தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.
குறித்த தேர்தலின் போது ஒவ்வொரு கட்சியும் தமது வேட்பு மனுக்களைத் தாக்கல் செய்கையில், அதில் உள்ளடக்கப்பட வேண்டிய பெண் பிரதிநிதிகளின் தொகை, குறித்த வர்த்தமானியில் குறிப்பிடப்படவுள்ளதாக, தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவர் மஹிந்த தேசப்பிரிய மேலும் சுட்டிக்காட்டியுள்ளார்.
Related posts:
இரணைமடு குளத்தின் 4 வான்கதவுகள் திறப்பு!
யாழ்ப்பாண பல்கலைக்கழகத்தின் ஊடகக் கற்கைகள் துறையின் புதிய துறைத் தலைவராக பூங்குழலி சிறிசங்கீர்த்தனன்...
இஸ்ரேலுடன் போர் நிறுத்த ஒப்பந்தம் எதுவும் இல்லை - ஈரானின் வெளியுறவு அமைச்சர் அப்பாஸ் அரக்சி !
|
|
|


