சமூக நலன்புரிக்காக 153 பில்லியன் – நிதி இராஜாங்க அமைச்சர்!
Friday, November 17th, 2017
அடுத்த ஆண்டுக்கான வரவுசெலவுத்திட்டத்தில் சமூக நலன்புரித் திட்டங்களுக்கென 153 பில்லியன் ரூபா ஒதுக்கப்பட்டுள்ளதாக நிதி இராஜாங்க அமைச்சர் இரான் விக்ரமரட்ன தெரிவித்துள்ளார்.
நாடாமன்றத்தில் நடைபெற்ற வரவு – செலவுத்திட்ட பிரேரணையின் இரண்டாம் வாசிப்பின் மீதான ள் விவாதத்தின் போதே இராஜாங்க அமைச்சர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்
Related posts:
500 பேருக்கு மேல் பி.சி.ஆர் பரிசோதனை - முல்லையில் 3 தனிமைப்படுத்தல் நிலையங்கள் மூடப்படுகின்றன - பிரா...
ஒருங்கிணைந்த தாவர ஊட்டச்சத்து முகாமைத்துவத் திட்டத்தை நடைமுறைப்படுத்துவதற்கு தயார் – பெருந்தோட்டக் க...
உலகில் அதிக வருடாந்த பொது விடுமுறை நாட்களைக் கொண்ட நாடுகளில் இலங்கையும் இணைவு!
|
|
|


