பனால்ட்டி இல்லாமல் அதிக கோல்களைப் பெற்ற வீரர்களின் வரிசையில் லியோனல் மெஸ்ஸி முதலிடம்!
Monday, July 21st, 2025
கால் பந்தாட்ட வரலாற்றில் பெனால்ட்டி அல்லாமல் அதிக கோல்களைப் பெற்ற வீரர்களின் வரிசையில் அர்ஜென்டினா வீரரான லியோனல் மெஸ்ஸி (Lionel Messi) முதலிடத்திற்கு முன்னேறியுள்ளார்.
முன்னதாக குறித்த வரிசையில் போர்த்துகல் வீரர் கிறிஸ்டியானோ ரொனால்டோ (Cristiano Ronaldo) முதலிடத்திலிருந்த நிலையில், அவரை பின்தள்ளி லியோனல் மெஸ்ஸி (Lionel Messi) முன்னேறியுள்ளார்.
இதேவேளை, அதிக கோல்கள் அடித்த வீரர்கள் பட்டியலில் கிறிஸ்டியானோ ரொனால்டோ (Cristiano Ronaldo) தொடர்ந்தும் முதலிடத்தில் உள்ளமை குறிப்பிடத்தக்கது
00
Related posts:
42வது தேசிய விளையாட்டு விழா யாழில் ஆரம்பம்!
இலங்கை ஏற்றுமதிப்பொருட்களுக்கு அமெரிக்கா வரி அறவீடு!
பிளாஸ்டிக் பொலித்தீன் தடைக்கு மாற்று வழிமுறைகளை கண்டறிய நனோ தொழில்நுட்பம் அவசியம் - அமைச்சர் மஹிந்த ...
|
|
|
மீண்டும் இந்தியா செல்கிறார் நிதி அமைச்சர் பசில் ராஜபக்ச – நாட்டின் பொருளாதாரம் வலுப்பெறும் ஏற்பாடுகள...
தேர்தலை நடத்த 10 பில்லியன் செலவு - 341 உள்ளூராட்சி மன்றங்களுக்கான வாக்காளர் பட்டியலும் தயாரிக்கப்பட்...
வருடாந்த இடமாற்றங்களை உடனடியாக நடைமுறைப்படுத்துங்கள் - அமைச்சின் செயலாளர்கள், திணைக்களத் தலைவர்களிட...


