அமெரிக்காவில் மீண்டும் துப்பாக்கிச் சூடு!
Wednesday, November 15th, 2017
அமெரிக்காவின் வடக்கு கலிஃபோனியாவில் இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டில் 4 பேர் பலியாகியுள்ளதாகவும் மேலும் 10 பேர் வரையில் காயம் அடைந்தள்ளதாகவும் செய்திகள் வெளியாகியுள்ளன.
3 துப்பாக்கிகளுடன் பிரவேசித்த ஒருவர் இந்த தாக்குதல்களை நடத்தியுள்ளார். தாக்குதல்தாரி காவற்துறையினரால் சுட்டுக் கொல்லப்பட்டார். அவர் இன்னும் அடையாளம் காணப்படவில்லை.
Related posts:
முகக்கவச ஏற்றுமதியை தடை செய்த அமெரிக்கா - தவறு என்கிறார் கனேடிய பிரதமர்!
அமெரிக்காவில் துப்பாக்கிச் சூடு - 2 பேர் பலி
சுதந்திர வர்த்தக உடன்படிக்கையின் நோக்கத்தை விரிவுப்படுத்த இந்திய - இலங்கை நாடுகள் முயற்சி - இலங்கைக...
|
|
|


