பேருந்து தலைகீழாகக் கவிழ்ந்து விபத்து – 15 பேர் பலி!
Friday, July 19th, 2019
மெக்சிகோவில் சுற்றுலாப் பயணிகளுடன் அதிவேகமாகச் சென்ற பேருந்து தலைகீழாகக் கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் 15 பேர் உயிரிழந்துள்ளதாக சர்வதேச செய்திகள் தெரிவிக்கின்றன.
வேகமாக சென்ற பேருந்து சாரதியின் கட்டுப்பட்டை இழந்து சாலையோரம் தலைகீழாகக் கவிழ்ந்து விபத்துக்குள்ளானதாக தெரிவிக்கப்படுகின்றன.
குறித்த விபத்தில், குழந்தைகள் உட்பட 15 பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளதுடன், 21 பேர் பலத்த காயமடைந்ததாக தெரிவிக்கப்படுகின்றன.
Related posts:
காஷ்மீருக்கு சுற்றுலா செல்ல வேண்டாம்; அமெரிக்கா, இங்கிலாந்து, ஆஸ்திரேலிய வெளியுறவுத்துறை அதிகாரிகள் ...
இங்கிலாந்தில் துப்பாக்கிச் சூடு - 5 பேர் பரிதாபமாக பலி!
நியூஸிலாந்து பல்பொருள் அங்காடியில் பதற்றம்- உடனடியாக சுட்டுக்கொல்லப்பட்ட இலங்கையர்!
|
|
|


