யாழ்ப்பாணத்திற்கான புகையிரதம் மட்டுப்படுத்தப்பட்டது – கட்டுப்பாட்டு அறை!
Wednesday, November 15th, 2017
மாத்றையில் இருந்து வவுனியா நோக்கி பயணித்த ரஜரட்ட ருஜினி கடுகதி புகையிரதம்மதவாச்சி மற்றும் பரசன்கஸ்வெவவுக்கும் இடையில் தடம்புரண்டுள்ளமை காரணம் வடக்குக்காக புகையிரத செவை மட்டுப்படுத்தப்பட்டுள்ளது என கட்டுப்பாட்டு அறை தெரிவித்துள்ளது.
இதனால் வடக்கு புகையிரத பாதையில் கொழும்பு கோட்டையில் இருந்து பயணிக்கும் புகையிரதங்கள் அநுராதபுரம் வரையும்இயாழ்ப்பாணத்தில் இருந்து பயணிக்கும் புகையிரதங்கள் மதவாச்சி வரை மட்டுப்படுத்தப்பட்டுள்ளன.
|
|
|
Fatal error: Uncaught Error: Call to undefined function get_related_posts_thumbnails() in /home/dayadiya/public_html/epdpnews.com/wp-content/themes/epdp 2020/content.php:106 Stack trace: #0 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-includes/template.php(878): require() #1 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-includes/template.php(811): load_template('/home/dayadiya/...', false, Array) #2 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-includes/general-template.php(206): locate_template(Array, true, false, Array) #3 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-content/themes/epdp 2020/single.php(20): get_template_part('content', '') #4 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-includes/template-loader.php(113): include('/home/dayadiya/...') #5 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-blog-header.php(19): require_once('/home/dayadiya/...') #6 /home/dayadiya/public_html/epdpnews.com/index.php(17): require('/home/dayadiya/...') #7 {main} thrown in /home/dayadiya/public_html/epdpnews.com/wp-content/themes/epdp 2020/content.php on line 106