இலங்கைப் பரீட்சைகள் ஆணையாளர் இடமாற்றம்!
Wednesday, November 15th, 2017
இலங்கைப் பரீட்சை திணைக்கள ஆணையாளர் நாயகம் டபிள்யூ.எம்.என்.ஜே புஸ்பகுமார அதிரடியாக கல்வி அமைச்சுக்கு இடமாற்றம் செய்யப்பட்டுள்ளார்.
கல்வி அமைச்சரின் அறிவுறுத்தலுக்கு அமைவாக பரீட்சை திணைக்களத்தில் தற்போது மேற்கொள்ளப்பட்டுவரும் விசாரணைகளின் கீழ் ஆணையாளரின் விருப்பத்தின் பேரில் இந்த இடமாற்றம் இடம்பெற்றுள்ளதாக கல்வி அமைச்சு தெரிவித்துள்ளது.
Related posts:
கொரோனா வைரஸ் குறித்து இலங்கையர்களுக்கு எச்சரிக்கை!
ஆர்ப்பாட்டங்கள் முன்னெடுக்கப்படும் எரிபொருள் நிலையங்களுக்கு இனி எரிபொருள் விநியோகிக்கப்படமாட்டாது -...
வரலாற்றில் இடம்பிடித்த இலங்கை 2024 ஆம் ஆண்டுக்கான ஜனாதிபதி தேர்தல் !
|
|
|


