கொக்குவில் லெவன்ஸ்ரார் விளையாட்டுக் கழகத்துக்கு ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியால் விளையாட்டு உபகரணங்கள் வழங்கிவைப்பு!
Tuesday, November 14th, 2017
கொக்குவில் மேற்கு லெவன்ஸ்ரார் விளையாட்டுக் கழகத்துக்கு ஈழமக்கள் ஜனநாயக கட்சியினால் விளையாட்டு உபகரணங்கள் வழங்கிவைக்கப்பட்டுள்ளது.
கட்சியின் நல்லூர் பிரதேச நிர்வாக செயலாளர் அம்பலம் இரவீந்திரதாசனிடம் கறித்த நிர்வாகத்தினால் விடுத்திருந்த வேண்டுதலுக்கு அமைவாக கட்சியின் செலாளர் நாயகம் டக்ளஸ் தேவானந்தா அவர்களின் பன்முகப்படுத்தப்பட்ட நிதியிலிருந்து ஒதுக்கீடு செய்யப்பட்டு கறித்த விளையாட்டு உபகரணங்கள் வழங்கிவைக்கப்பட்டன.
நல்லூர் பிரதேச செயலகத்தில் வைத்து வழங்கி வைக்கப்பட்ட இந்த நிகழ்வில் நல்லூர் பிரதேச செயலக திட்டமிடல் பணிப்பாளர் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.
Related posts:
மாகாண மந்திரி டெனீஸ்வரனை வாகனத்தில் கட்டி ஈ.பி.டி.பியிடம் இழுத்துச் சென்ற இ.போ.ச ஊழியர்கள்!
அமரர் ஶ்ரீஸ்கந்தராஜா (சிறி ஐயா) அவர்களின் புகழுடல் தீயுடன் சங்கமம்!
ஆவண சீர்ப்படுத்தலுக்கு சட்ட ஏற்பாடுகளை வழங்க சேவை பெறுநரிடம் கட்டணம் அறவீடு - வலி மேற்கில் தீர்மானம்...
|
|
|




