இன்னும் 80 நாட்களுக்குள் தேர்தல்: தேசப்பிரிய!
Tuesday, November 14th, 2017
பெரும் இழுபறி நிலையில் இருந்துவந்த உள்ளூராட்சி சபை தேர்தல் எதிர்வரும் ஜனவரி 25 ஆம் 31 ஆம் திகதிக்கு இடையிலுள்ள தினம் ஒன்றில் இடம்பெறும் என தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவர் மஹிந்த தேசப்பிரிய தெரிவித்துள்ளார்.
குறித்த சபைகளுக்கான உறுப்பினர்கள் எண்ணிக்கை தொடர்பில் வெளியிட்ட வர்த்தமானி அறிவித்தல் இன்று(13) தன்னுடைய கைக்கு கிடைக்கவுள்ளதாகவும், அவ்வாறு கிடைக்கப் பெற்றதன் பின்னர் எதிர்வரும் 80 நாட்களுக்குள் தேர்தல் நடாத்தப்படும் எனவும் அவர் கூறியுள்ளார்.
Related posts:
சிகிச்சை முகாமைத்துவத்திற்காக சில வைத்தியசாலைகள் சுகாதார அமைச்சின் கட்டுப்பாட்டில்!
மக்கள் வங்கியினால் யாழ். போதனா வைத்தியசாலைக்கு அல்ரா சவுண்ட் ஸ்கான் இயந்திரம் வழங்கிவைப்பு!
இலங்கையின் அடுத்தமுயற்சி - உலகின் முன்னணி நிதி மற்றும் சட்ட ஆலோசகர்களை அழைத்து கடன்களை மீள செலுத்துவ...
|
|
|


