சீனாவின் 400 மெகாவாட் மின்சார உற்பத்தி மையம் ஹம்பாந்தோட்டையில்!
Monday, November 13th, 2017
சீனா 400 மெகாவாட் மின்சார உற்பத்தி மையம் ஒன்றை ஹம்பாந்தோட்டையில் அமைக்கவுள்ளது.
இதில் இயற்கை வாயு மின்னுற்த்தி நிலையமாக அமையும்ஹம்பாந்தோட்டையில் சீனாவின் நிதியில் அமைக்கப்படவுள்ள கைத்தொழில் வலையங்களின் மின்சார தேவையை பூர்த்தி செய்வதற்காக இந்த மின்னுற்பத்தி நிலையம் அமைக்கப்படவுள்ளது
Related posts:
மட்டுப்படுத்தப்பட்டளவில் பணி முன்னெடுப்பு!
ஆசன எண்ணிக்கைக்கு பயணிகளை ஏற்றிச் செல்லும் சட்டத்தை நீக்க நடவடிக்கை - சுகாதார அமைச்சு தெரிவிப்பு!
டெங்கு நோயின் தாக்கம் அதிகரிப்பு - இதுவரையான காலப்பகுதியில் 23,731 நோயாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்...
|
|
|


