சீனாவும், அமெரிக்கவும் கூட்டு உடன்பாடு!
Saturday, November 11th, 2017
தீவிரவாதத்தை முறியடிக்க சீனாவும் அமெரிக்கவும் கூட்டு உடன்பாட்டுக்கு வந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது
சீனாவின் வெளிவிவகார அமைச்சின் பேச்சாளர் இதனைத் தெரிவித்துள்ளார். அமெரிக்க மற்றும் சீன ஜனாதிபதிகளுக்கு இடையில் கடந்த தினம் சந்திப்பு நடைபெற்றிருந்தது.
இதன்போது அவர்களுக்கு இடையில் இந்த தீர்மானம் மேற்கொள்ளப்பட்டுள்ளது ஆசியாவில் தீவிரவாதத்தை ஒழிக்கவும், நிலையான சமாதானத்தை ஏற்படுத்தவும் இரண்டு நாடுகளும் கைக்கோர்த்து செயற்பட தீர்மானிக்கப்பட்டுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.
Related posts:
பிரித்தானியாவில் இறுக்கப்படும் சட்டம்!
காஷ்மீரில் இராணுவத்தினருக்கு முழு சுதந்திரம் கொடுக்க பாஜக வலியுறுத்தல்!
தெலுங்கானாவில் அனல் காற்றில் சிக்கி 21 பேர் பலி!
|
|
|


