இழப்பீடு கிடைக்காதோர் அறிவிக்கவும் – சிறைச்சாலை மறு சீரமைப்பு மற்றும் அமைச்சு!

Saturday, November 11th, 2017

வெலிக்கடை சிறைசாலை துப்பாக்கிச் சூட்டு சம்பவத்தில் உயிரிழந்த மற்றும் காயமடைந்தவர்களின் உறவினர்களுக்கு இழப்பீடு வழங்கப்படாது இருந்தால் அறிவிக்குமாறு சிறைச்சாலை மறு சீரமைப்பு மற்றும் அமைச்சு அறிவித்துள்ளது.

இதுவரையில் உயிரிழந்தவர்களுள் 10 பேருக்கும் காயமடைந்த ஐவருக்குமாக நஷ்ட ஈடு வழங்கப்பட்டுள்ளது. 2012 ஆம் ஆண்டு வெலிக்கடை சிறைசாலையில் இடம் பெற்ற இந்த துப்பாக்கி சூட்டுச் சம்பவத்தில் இறந்த கைதி ஒருவருக்காக 20 இலட்சம்ச ரூபாவும் காயமடைந்த ஒருவருக்கு 5 இலட்ச ரூபாவும் வழங்க அரசு தீர்மானித்துள்ளது



Fatal error: Uncaught Error: Call to undefined function get_related_posts_thumbnails() in /home/dayadiya/public_html/epdpnews.com/wp-content/themes/epdp 2020/content.php:106 Stack trace: #0 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-includes/template.php(878): require() #1 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-includes/template.php(811): load_template('/home/dayadiya/...', false, Array) #2 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-includes/general-template.php(206): locate_template(Array, true, false, Array) #3 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-content/themes/epdp 2020/single.php(20): get_template_part('content', '') #4 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-includes/template-loader.php(113): include('/home/dayadiya/...') #5 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-blog-header.php(19): require_once('/home/dayadiya/...') #6 /home/dayadiya/public_html/epdpnews.com/index.php(17): require('/home/dayadiya/...') #7 {main} thrown in /home/dayadiya/public_html/epdpnews.com/wp-content/themes/epdp 2020/content.php on line 106