முச்சக்கர வண்டி சாரதிகளுக்கு புதிய இலட்சினை!
Saturday, November 11th, 2017
புதிய வரவு செலவுத் திட்டத்தில் முச்சக்கர வண்டி கட்டுப்பாட்டு நிலையம் ஒன்றினை போக்குவரத்து அமைச்சின் கீழ் உருவாக்கப் உள்ளதாக, நிதியமைச்சர் மங்கள சமரவீர தெரிவித்துள்ளார்.
முச்சக்கர வண்டி சாரதிகள் மற்றும் சுற்றுலாப் பயணிகள் ஆகியோருக்கு, வழிகாட்டல் பயிற்சி அரசாங்கத்தால் வழங்கப்படுவதுடன், அவ்வாறு பயிற்சி பெற்றவர்களுக்கு “டுக் டுக்” என்ற இலட்சனை வழங்கப்படும் எனவும் தெரிவித்தார்.
Related posts:
தற்கொலை தாக்குதல் தொடர்பில் ஜனாதிபதி வெளியிட்டுள்ள தகவல்!
அத்தியவசியமற்ற பொருட்கள் இறக்குமதி இடைநிறுத்தம் - மத்திய வங்கி!
மூடப்பட்டது பரீட்சைகள் திணைக்களத்தின் ஒருநாள் சேவை - பரீட்சைகள் ஆணையாளர் அறிவிப்பு!
|
|
|


