இலங்கை அணியின் பயிற்சியாளராகும் அனில் கும்பிளே?
Friday, November 10th, 2017
இலங்கை அணியின் தலைமை பயிற்சியாளராக செயல்பட இந்திய அணியின் ஜாம்பவான் அனில் கும்ப்ளே விண்ணப்பித்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
முக்கிய நிபந்தனைகளை முன்வைத்தே தலைமை பயிற்சியாளர் பொறுப்பை ஏற்க கும்ப்ளே முன்வந்துள்ளதாக கூறப்படுகிறது.எனினும், இது குறித்த முழுமையான தகவல்கள் வெளிவராத நிலையில் இன்னும் ஓரிரு வாரங்களில் இலங்கை அணியின் தலைமை பயிற்சியாளர் யார் என்பதை உத்தியோகப்பூர்வமாக தெரிவிப்போம் என கிரிக்கெட் வாரியம் அறிவித்துள்ளது
Related posts:
சாலை விபத்தில் சிக்கிய முகமது ஷமி!
அவுஸ்திரேலியா அணியிடம் தோல்வி: காரணம் இலங்கை அணித்தலைவர் திமுத் கருணாரத்ன!
கொள்கையை மாற்றியதையது ஃபிஃபா - உலகக் கிண்ணக் கால்பந்து போட்டிகள் நாளை ஆரம்பம் – விதிக்கப்பட்டது தடை!
|
|
|


