இலங்கைக்கு அமெரிக்கா 21 மில்லியன் டொலர் உதவி!
Thursday, November 9th, 2017
பாலுடன் தொடர்புபட்ட உற்பத்திகளை மேம்படுத்துவதற்காக அமெரிக்கா 21 மில்லியன் டொலர் பெறுமதியான திட்டத்தை இலங்கையில் நடைமுறைப்படுத்த எதிர்பார்த்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
இலங்கைக்கு விஜயம் செய்துள்ள அமெரிக்காவின் உதவி இராஜாங்க செயலாளர் தோமஸ் செனன் இந்த விடயத்தை குறிப்பிட்டுள்ளார்.
தோமஸ் செனன் மற்றும் வெளிநாட்டலுவல்கள் அமைச்சின் செயலாளர் பிரசாத் காரியவசம் நடத்திய செய்தியாளர் மாநாட்டில் இந்தவிடயம் தொடர்பில் தெரிவிக்கப்பட்டது.
Related posts:
இலங்கை கணக்காளர் சேவை தரம் 3 ஆட்சேர்ப்புக்கு போட்டிப்பரீட்சை!
அரச மருந்தாக்கல் கூட்டுத்தாபனத்துக்கு ஆசிய அபிவிருத்தி வங்கி 25 மில்லியன் அமெரிக்க டொலர் கடனுதவி!
2022 உயர்தரப் பரீட்சையை சுமுகமாக நடத்துவதை உறுதி செய்யுங்கள் – துறைசார் அதிகாரிகளுக்கு பிரதமர் அறிவ...
|
|
|


