நெவில் பெர்னாண்டோ ஜனாதிபதியிடம் விசேட கோரிக்கை!
Wednesday, November 8th, 2017
சைட்டம் தனியார் மருத்துவ கல்லூரி தொடர்பில் பிரச்சினைகள் ஏற்பட்டுள்ள நிலையில், அதன் உரிமையாளரான வைத்தியர் நெவில் நெவில் பிரணாந்து ஜனாதிபதியிடம் கோரிக்கை ஒன்றை முன்வைத்துள்ளார்.
அதாவது, சைட்டம் தனியார் மருத்துவக் கல்லூரி தொடர்பில் கலந்துரையாட அனைத்து தரப்பினரையும் உள்ளடக்கி அமைச்சர் ஹர்ஷா டி சில்வா தலைமையில் அமைக்கப்பட்டுள்ள புதிய குழுவுக்கு தன்னையும் இணைத்துக் கொள்ளுமாறு அவர் கோரியுள்ளார்.
Related posts:
லிட்ரோ நிறுவனம் 1.5 பில்லியன் ரூபாய் இலாபத்தை திறைசேரிக்கு பெற்றுக்கொடுத்துள்ளது - லிட்ரோ நிறுவனத்தி...
வறட்சியான காலநிலை - சிறுவர்கள் தொடர்பில் அதிக கவனம் செலுத்தப்பட வேண்டும் என சுகாதார அமைச்சு வலியுறுத...
நெடுந்தீவு கடலில் உயிர் தப்பிய பயணிகள்!
|
|
|


