உயர்நீதிமன்ற நீதிபதிகளின் எண்ணிக்கையை 110 ஆக அதிகரிக்க நடவடிக்கை!
Monday, November 6th, 2017
உயர்நீதிமன்ற நீதிபதிகளின் எண்ணிக்கை 110 ஆக அதிகரிக்கப்படவுள்ளது. இதற்கான திருத்தச் சட்டமூலம் அடுத்த வாரம் பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட இருப்பதாக மின்வலு மற்றும் புதுப்பிக்கத்தக்க வலுசக்தி அமைச்சு பிரதியமைச்சர் அஜித் பி.பெரேரா தெரிவித்துள்ளார்.
பாணந்துறையில் இன்று இடம்பெற்ற பொதுக்கூட்டமொன்றில் பிரதியமைச்சர் அஜித் பி.பெரேரா இதுதொடர்பாக மேலும் தெரிவிக்கையில் வழக்கு விசாரணைகளை துரிதப்படுத்துவதே இதன் நோக்கமாகும் என்றும் அவர் மேலும் குறிப்பிட்டார்.
Related posts:
பல்கலைக்கழகங்களில் 27 புதிய பாடநெறிகள்!
கம்போடியாவில் இலங்கை தூதரகம் விரைவில் அமைக்கப்படும் – ஜனாதிபதி!
யாழ்ப்பாண மாவட்டத்தில் உள்ளூராட்சி மன்றங்களின் பெண் அரசியல் பிரதிநிதிகளுக்கு விசேட பயிற்சி வழங்கும்...
|
|
|


