இலண்டனில் பொது மக்கள் மீது கார் மோதியதில் பலர் படுகாயம்!

Thursday, November 2nd, 2017

இலண்டனில் பொது மக்கள் மீது கார் ஒன்று மோதியதில் பலர் படுகாயமடைந்த நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

இலண்டன் நகரின் Covent Garden பகுதியில் இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளதாக அந்நாட்டு பொலிஸார் தெரிவித்துள்ளனர். உள்நாட்டு நேரப்படி மாலை 5 மணியளவில் இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளது.

கறுப்பு நிற கார் ஒன்று நடைபாதையில் நடந்துச் சென்ற பொது மக்கள் மீது மோதியுள்ளதாகவும், சம்பவத்தில் காயமடைந்தவர்களின் எண்ணிக்கையை உறுதியாக கூற முடியாதுள்ளதாகவும் அந்நாட்டு பொலிஸார் தெரிவித்துள்ளனர்.



Fatal error: Uncaught Error: Call to undefined function get_related_posts_thumbnails() in /home/dayadiya/public_html/epdpnews.com/wp-content/themes/epdp 2020/content.php:106 Stack trace: #0 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-includes/template.php(878): require() #1 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-includes/template.php(811): load_template('/home/dayadiya/...', false, Array) #2 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-includes/general-template.php(206): locate_template(Array, true, false, Array) #3 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-content/themes/epdp 2020/single.php(20): get_template_part('content', '') #4 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-includes/template-loader.php(113): include('/home/dayadiya/...') #5 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-blog-header.php(19): require_once('/home/dayadiya/...') #6 /home/dayadiya/public_html/epdpnews.com/index.php(17): require('/home/dayadiya/...') #7 {main} thrown in /home/dayadiya/public_html/epdpnews.com/wp-content/themes/epdp 2020/content.php on line 106