கிணற்றில் விழுந்த டிரெக்டர்.!
Tuesday, May 24th, 2016
விவசாய நடவடிக்கைகளுக்கு பயன்படுத்தப்பட்டு வந்த டிரெக்டர் வண்டி அதன் சாரதியுடன் 35 அடி ஆழமான கிணற்றில் விழுந்த சம்பவமொன்று கிளிநொச்சி மலையாளபுறம் பகுதியில் இடம்பெற்றுள்ளது.
டிரெக்டரில் ஏற்பட்ட தொழில்நுட்ப கோளாரினாலேயே வண்டியானது சாரதியின் கட்டுப்பாட்டையிழந்து கிணற்றில் விழுந்துள்ளது. அத்துடன் குறித்த வண்டியின் சாரதி காப்பாற்றப்பட்ட போதிலும் டிரெக்டர் வண்டியானது கிணற்றினுள் சிக்கியுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Related posts:
தேர்தல் முறையில் திருத்தங்களை மேற்கொள்வது தொடர்பான சட்டமூலம் விரைவில் நாடாளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்...
பொருளாதார நெருக்கடியால் பாடசாலையில் இருந்து மாணவர்கள் இடைவிலகும் அபாயம் – எச்சரிக்கும் கல்வியாளர்கள்...
கடன் மறுசீரமைப்பு திட்டத்தை இம்மாதத்தில் அறிவிக்க திட்டம் - நிதி இராஜாங்க அமைச்சர் கலாநிதி ரஞ்சித் ச...
|
|
|


