அரச மருந்தாளர்கள் அடையாள பணிப்புறக்கணிப்பு!
Wednesday, November 1st, 2017
கொழும்பு பல்கலைக்கழகத்தின் மருத்துவ கற்கைகள் தொடர்பான கற்கைநெறி ஒன்று .இடைநிறுத்தப்பட்டதாகவும், அதற்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில் அரச மருந்தாளர்கள் இன்று அடையாள பணிப்புறக்கணிப்பில் ஈடுபட உள்ளதாக அறிவித்துள்ளனர்.
இதற்கமைய நாடு முழுவதும் உள்ள அரச வைத்தியசாலைகளில் இன்று முற்பகல் 8 மணிமுதல் இந்த அடையள பணிப்புறக்கணிப்பை மேற்கொள்ள உள்ளதாக அரச மருந்தாளர்கள் சங்கம் .தெரிவித்துள்ளது.
Related posts:
சுயதொழில் செய்வதற்கான உதவிகளை பெற்றுத்தாருங்கள் - ஈழமக்கள் ஜனநாயக கட்சியிடம் மீசாலை தெற்கு மதுவன் ச...
இலகு ரயில் பாதையின் நிர்மாணப் பணிகள் விரைவில்!
போதைப்பொருள் மற்றும் பாதாள உலகத்தை ஒடுக்குவதற்கு தற்போதைய அரசாங்கத்தின் நடவடிக்கை மிகவும் சிறப்பானது...
|
|
|


