இலகு ரயில் பாதையின் நிர்மாணப் பணிகள் விரைவில்!
Wednesday, August 1st, 2018
கொழும்பு கோட்டையில் இருந்து பத்தரமுல்லை தியன பூங்கா ஊடாக மாலபே வரையில் இலகு ரயில் பாதையின் நிர்மாணப் பணிகள் அடுத்த வருட மத்திய பகுதியில் ஆரம்பிக்கப்படவுள்ளது.
எதிர்வரும் நவம்பர் மாதம் இது தொடர்பான உடன்படிக்கையொன்று ஜப்பான் அரசாங்கத்துடன் கைச்சாத்திடப்படவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
குறித்த இந்த வீதியை கடுவலை வரையில் விரிவுபடுத்த திட்டமிடப்பட்டுள்ளது.
Related posts:
பனம்பொருள் கைப்பணி உற்பத்தியை ஊக்குவிக்க நடவடிக்கை எடுக்கவேண்டும் - வேலணை பிரதேச சபையில் ஈ.பி.டி.பி...
வீசா காலத்தை மீறி குவைத்தில் தங்கியிருந்து பணியிடங்களை விட்டு வெளியேறிய இலங்கையர்களுக்கு பொது மன்னிப...
தரம் 5 புலமை பரிசில் பரீட்சை - ஒரு மாதத்திற்குள் முடிவுகளை வெளியிட முடியும் - பரீட்சைகள் ஆணையாளர் ந...
|
|
|


