உள்ளூராட்சி தேர்தல் தொடர்பான வர்த்தமானி இன்று !
Wednesday, November 1st, 2017
உள்ளூராட்சி மன்றத் தேர்தல்கள் தொடர்பான வர்த்தமானி அறிவித்தல் இன்று வெளியிடப்படவுள்ளதாக தேரிவிக்கப்படகின்றது.
உள்ளூராட்சி மன்ற மற்றும் மாகாணசபைகள் அமைச்சர் பைஸர் முஸ்தபாவினால் இன்று குறித்த வர்த்தமானி அறிவித்தலில் கைச்சாத்திடப்பட்டு வெளியிடப்பவுள்ளது.
நுவரெலியா, அம்பகமுவ முதலான இரண்டு பிரதேசசபைகளை நோர்வூட், கொட்டகலை, அக்கரபத்தனை மற்றும் மஸ்கெலியா என்ற மேலும் நான்கு பிரதேசசபைகளாக அதிகரிக்க நேற்றைய தினம் அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியிருந்தது.இந்த நிலையில் இன்றைய தினம் தேர்தல் குறித்த வர்த்தமானி அறிவித்தல் வெளியிடப்படவுள்ளது.
Related posts:
நாட்டின் புகையிரத சேவைகளை மேம்படுத்த திட்டம்!
கல்வி அமைச்சின் உத்தரவு!
வருமானத்தை இழந்துள்ள பேருந்து உரிமையாளர்கள் மற்றும் ஊழியர்களுக்கு அடுத்த வாரம் முதல் நிவாரணம் - போக்...
|
|
|


