மென்பானங்களுக்கு விசேட வரி!
Tuesday, October 31st, 2017
மென்பானங்களில் 06 கிராமிற்கும் அதிகளவில் சீனி சேர்கப்படுமாயின் வரி அறவிடப்படவுள்ளதாக சுகாதார அமைச்சர் ராஜித சேனாரத்ன தெரிவித்துள்ளார்.
உலக சுகாதார ஸ்தாபனத்தின் அனுமதியும் இதற்கு கிடைத்துள்ளதாக அமைச்சர் கூறியுள்ளார். சீனியின் நுகர்வை கட்டுப்படுத்தும் நோக்குடன் அமைச்சர் இந்த விடயத்தை குறிப்பிட்டுள்ளார். மென்பானங்களில் சேர்க்கப்பட்டிருக்கும் சீனியின் அளவை அறிந்துக் கொள்வதற்கு ஏற்கனவே போத்தல்களில் வர்ணக்குறியீடுகள் ஒட்டப்படுவதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
|
|
|
Fatal error: Uncaught Error: Call to undefined function get_related_posts_thumbnails() in /home/dayadiya/public_html/epdpnews.com/wp-content/themes/epdp 2020/content.php:106 Stack trace: #0 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-includes/template.php(878): require() #1 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-includes/template.php(811): load_template('/home/dayadiya/...', false, Array) #2 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-includes/general-template.php(206): locate_template(Array, true, false, Array) #3 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-content/themes/epdp 2020/single.php(20): get_template_part('content', '') #4 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-includes/template-loader.php(113): include('/home/dayadiya/...') #5 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-blog-header.php(19): require_once('/home/dayadiya/...') #6 /home/dayadiya/public_html/epdpnews.com/index.php(17): require('/home/dayadiya/...') #7 {main} thrown in /home/dayadiya/public_html/epdpnews.com/wp-content/themes/epdp 2020/content.php on line 106