தேடல் வசதியில்  மாற்றத்தைக் கொண்டு வருகின்றது கூகுள்!

Monday, October 30th, 2017

ஒரு இடத்தில் இருந்துகொண்டு உலகின் எந்தவொரு மூலை முடுக்கு தொடர்பான தகவல்களையும் அறிந்துகொள்ளும் வசதியினை கூகுள் நிறுவனம் தருகின்றது

இதனூடான தேடலின்போது ஒரு குறித்த நாடு பற்றி அறிந்துகொள்வதற்கு அந்த நாட்டிற்கான கூகுளின் URL ஐ பயன்படுத்தக்கூடிய வசதி தரப்பட்டிருந்தது

இதனைப் பயன்படுத்துவதனால் நாடுகள் தொடர்பில் கூடுதல் தகவல்களைப் பெற்றுக்கொள்ள முடியும்.

உதாரணமாக ஜப்பான் பற்றி தேடவேண்டுமெனில்  எனும் இணைய முகவரியையும், அவுஸ்திரேலியா பற்றி அறிய வேண்டுமாயின் www.google.com.au ” எனும் இணைய முகவரியையும் பயன்படுத்துவது சிறந்ததாகும்.

ஆனால் இம் முறையினை விரைவில் நிறுத்தவுள்ளதாக கூகுள் நிறுவனம் அறிவித்துள்ளது.

பாதுகாப்பு காரணங்கள் கருதியே வேறொரு நாட்டில் இருப்பவர்கள் பிற நாட்டிற்கான கூகுள் முகவரிகளை பயன்படுத்துவதற்கு தடை விதிக்கப்படுவதாக தெரிகின்றது



Fatal error: Uncaught Error: Call to undefined function get_related_posts_thumbnails() in /home/dayadiya/public_html/epdpnews.com/wp-content/themes/epdp 2020/content.php:106 Stack trace: #0 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-includes/template.php(878): require() #1 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-includes/template.php(811): load_template('/home/dayadiya/...', false, Array) #2 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-includes/general-template.php(206): locate_template(Array, true, false, Array) #3 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-content/themes/epdp 2020/single.php(20): get_template_part('content', '') #4 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-includes/template-loader.php(113): include('/home/dayadiya/...') #5 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-blog-header.php(19): require_once('/home/dayadiya/...') #6 /home/dayadiya/public_html/epdpnews.com/index.php(17): require('/home/dayadiya/...') #7 {main} thrown in /home/dayadiya/public_html/epdpnews.com/wp-content/themes/epdp 2020/content.php on line 106