புதிய தேசிய அடையாள அட்டை நடைமுறைக்கு!

Friday, October 27th, 2017

45 வருடங்களின் பின்னர் ஆட்பதிவு திணைக்களம் புதிய தேசிய அடையாள அட்டையை அறிமுகம் செய்துள்ளது.

இந்த புதிய தேசிய அடையாள அட்டைகள் கடந்த 25 ஆம் திகதிமுதல் வழங்கப்படுவதாக ஆட்பதிவு ஆணையாளர் நாயகம் வியானி குணதிலக்க தெரிவித்துள்ளார்.

இது ஸ்மார்ட் காட் என்று அழைக்கப்படுகிறது. ஒவ்வொருவரினதும் உடல் சார்ந்த தகவல்களும் இதில் இடம்பெற்றுள்ளன. ஏற்கனவே அடையாள அட்டைகளை வைத்திருப்பவர்கள் இந்த அடையாள அட்டையை பெற்றுக்கொள்ள வேண்டிய தேவை இல்லை என்றும் ஆணையாளர் நாயகம் வியானி குணதிலக்க கூறினார்.

Related posts:

ஈஸ்டர் தாக்குதலை தடுக்கத் தவறிய விவகாரம் - அடிப்படை உரிமை மீறல் மனுக்களை விசாரணைக்கு எடுத்துக்கொ...
நாட்டின் பொருளாதார மீட்சி தொடர்பில் அரசு எடுக்கும் தீர்மானங்களுக்கு நாடாளுமன்றம் பூரண ஒத்துழைப்பு வழ...
சட்டவிரோதமாக பெற்ற சொத்துகளை அரசுடமையாக்கல் சட்டமூலம் அடுத்த மாதமளவில் சமர்ப்பிப்பு - அமைச்சர் விஜேய...

தேசிய பாடசாலைகளுக்கான அதிபர் நியமனம் குறித்து கல்வி அமைச்சின் செயலாளருக்கு ஜனாதிபதி ஆலோசனை!
ஆசிரியர் பரீட்சைக்கு தோற்றுவோரின் பிரச்சினைக்கு தீர்வு – தயாராக இருக்குமாறு கல்வியமைச்சர் சுசில் பிர...
இலங்கையில் ஒரு இலட்சத்துகும் அதிகமானோர் ஹெரோயின் பயன்படுத்துகின்றனர் - தேசிய ஆபத்தான மருந்து கட்டுப்...