இலங்கை வைத்திய சபை அவசரமாக கூடுகிறது!
Wednesday, October 25th, 2017
இலங்கை வைத்திய சபையின் அவசர கூட்டம் ஒன்று இன்று (25) இடம்பெறவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
குறித்த இந்தக் கூட்டத்திற்கு இன்று பகல் 01.00 மணிக்கு வைத்திய சபையின் உறுப்பினர்களுக்கு கலந்து கொள்ளுமாறு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.
தம்மால் சமர்ப்பிக்கப்பட்ட, இலங்கை வைத்திய கல்விக்கான குறைந்த பட்ச தகுதி தொடர்பில் திருத்தங்களை மேற்கொள்வது குறித்து இந்த சந்திப்பில் கலந்துரையாடப்படவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
Related posts:
பல்கலைக்கழக அனுமதிக்கான வெட்டுப்புள்ளிகள் அடுத்த மாதம் வெளியாகும் - பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழு...
சமுர்த்தி திட்டம் என்பது வாழ்நாள் முழுவதும் கிடைக்கும் ஒரு திட்டமல்ல – கிடைக்கும் காலத்தில் உங்களை ச...
அடுத்த அரசியல் பருவகாலம் நாடு ரணிலுடன் பயணிக்க வேண்டும் - ஈ.பி.டி.பியின் சர்வதேச முக்கியஸ்தர் விந்தன...
|
|
|


