ஏற்றுமதி வருமானம் அதிகரிப்பு!
Wednesday, October 25th, 2017
ஓகஸ்ட் மாதத்தின் ஏற்றுமதி வருமானம் கடந்த வருடத்துடன் ஒப்பிடும் போது நூற்றுக்கு 15 தசம் ஐந்து சதவீதம் வளர்ச்சியை கண்டள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
ஆகஸ்ட் மாதத்தின் ஏற்றுமதி வருமானம் ஆயிரம் மில்லியன் அமெரிக்க டொலராகும். ஐரோப்பிய ஒன்றியத்தின் ஏற்றுமதிக்கான ஜீ.எஸ்.பீ பிளஸ் வரிச்சலுகை இலங்கைக்கு மீண்டும் கிடைத்தமை காரணமாக இந்த அதிகரிப்பு நிலை ஏற்பட்டுள்ளது. மேலும் ஆகஸ்ட் மாதத்தில் ஐரோப்பாவுக்கான ஆடை ஏற்றுமதி 10 சதவீதத்தால் அதிகரித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
Related posts:
உள்ளுராட்சி உறுப்பினர்களின் எண்ணிக்கை அரைவாசியாகும் - சட்டத்தில் திருத்தம் வரும் என்கிறார் ஜனாதிபதி!
வடக்கில் மட்டுமல்ல தெற்கிலும் முதலீடு செய்ய முடியும் - உங்களால் முடிந்த விதத்தில் இலங்கைக்கு உதவுங்க...
யாழில் தொடர்ச்சியாக அறுக்கப்படும் தொலைத்தொடர்பு வயர்கள்!
|
|
|
மத்திய கிழக்கு நாடுகளுக்கு சேவைக்கு சென்று நாடு திரும்புபவர்கள் தொடர்பில் எடுக்கப்பட்ட தீர்மானம்!
தேர்தலுக்கு ராஜபக்சர்கள் அஞ்சுபவர்கள் அல்ல - தயாராகவே இருங்கள் – எதிரணியினருக்கு அமைச்சர் ஜோன்ஸ்டன் ...
ஏரோஃப்ளோட் விமானம் இலங்கையில் தடுத்து வைக்கப்பட்டமை ஒரு பாரிய தவறு - ரஷ்யாவிடம் மன்னிப்பு கோரினார் ...


