ஜனாதிபதி ஆணைக்குழுவின் காலம் நீடிப்பு!

Tuesday, October 24th, 2017

மத்திய வங்கி முறி தொடர்பில் விசாரணைகளை மேற்கொண்டு வரும் ஜனாதிபதி விசாரணை ஆணைக்குழுவின் பதவிக்காலம் மேலும் 6 வாரங்களுக்கு நீடிக்கப்பட்டுள்ளது.

கடந்த ஜனவரி 27ஆம் திகதி தமது பணிகளை ஆரம்பித்த இந்த ஆணைக்குழு, ஒக்டோபர் 17ஆம் திகதியுடன் பணிகளை நிறைவு செய்து கொண்டது.இதன்போது மத்திய வங்கியின் முன்னாள் ஆளுநர் அர்ஜூன் மகேந்திரன் உட்பட்ட 63 சாட்சிகள் தமது சாட்சியங்களை வழங்கினர்.இந்தநிலையிலேயே அந்த ஆணைக்குழுவின் பதவிக்காலம் ஜனாதிபதியினால் நீடிக்கப்பட்டுள்ளது.

Related posts:


மேலும் பல பிளாஸ்ரிக் பொருட்களின் உற்பத்திக்கு விதிக்கப்பட்டது தடை - சுற்றுச்சூழல் அமைச்சர் மஹிந்த அம...
சலுகைக் கடன் திட்டத்தில் நியூஸிலாந்திலிருந்து பால் மற்றும் இறைச்சி இறக்குமதி - அமைச்சர் தினேஷ் குணவர...
நடத்துனர் மிதிபலகையில் பயணிப்பதற்குத் தடை - போக்குவரத்து கட்டுப்பாடு மற்றும் வீதி பாதுகாப்புக்குப் ப...