சலுகைக் கடன் திட்டத்தில் நியூஸிலாந்திலிருந்து பால் மற்றும் இறைச்சி இறக்குமதி – அமைச்சர் தினேஷ் குணவர்தன தெரிவிப்பு!
Sunday, May 1st, 2022
இலங்கைக்கு பால் மற்றும் விலங்குணவுப் பொருட்களுக்கான சலுகைக் கடன் திட்டத்தை வழங்குவதற்கு நியூசிலாந்திலிருந்து இணங்கியுள்ளது.
இலங்கைக்கான நியூசிலாந்து உயர்ஸ்தானிகர் Michael Appleton, இவ்வாறு இணக்கம் தெரிவித்துள்ளதாக பொது நிர்வாக, உள்நாட்டலுவல்கள், உள்ளூராட்சி, மாகாண சபைகள் அமைச்சர் தினேஷ் குணவர்தன தெரிவித்துள்ளார்.
இலங்கைக்கான நியூசிலாந்து உயர்ஸ்தானிகருடனான கலந்துரையாடலின் போதே இதற்கு இணக்கம் தெரிவித்ததாகவும் அவர் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
000
|
|
|
Fatal error: Uncaught Error: Call to undefined function get_related_posts_thumbnails() in /home/dayadiya/public_html/epdpnews.com/wp-content/themes/epdp 2020/content.php:106 Stack trace: #0 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-includes/template.php(878): require() #1 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-includes/template.php(811): load_template('/home/dayadiya/...', false, Array) #2 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-includes/general-template.php(206): locate_template(Array, true, false, Array) #3 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-content/themes/epdp 2020/single.php(20): get_template_part('content', '') #4 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-includes/template-loader.php(113): include('/home/dayadiya/...') #5 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-blog-header.php(19): require_once('/home/dayadiya/...') #6 /home/dayadiya/public_html/epdpnews.com/index.php(17): require('/home/dayadiya/...') #7 {main} thrown in /home/dayadiya/public_html/epdpnews.com/wp-content/themes/epdp 2020/content.php on line 106