முச்சக்கர வண்டியாளர்களுக்கு!
Sunday, October 22nd, 2017
மீற்றர் பொருத்தப்படாத அனைத்து முச்சக்கர வண்டிகளுக்கும் எதிர்காலத்தில் மீற்றர்களை பொருத்துவதற்கான செயற்பாடுகளை முன்னெடுக்கவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
போக்குவரத்து பிரதியமைச்சர் அஷோக அபேசிங்க இதனை தெரிவித்துள்ளார். மோட்டர் வாகனங்கள் சட்டத்தின் உத்தரவுகள் தொடர்பில் நாடாளுமன்றில் நேற்று இடம்பெற்ற அமர்வின் போதே அவர் இதனை தெரிவித்தார்.
Related posts:
முச்சக்கர வண்டிகளில் செல்லும் பயணிகளுக்கு எச்சரிக்கை!
போதைப்பொருள் வர்த்தகத்துடன் தொடர்புடைய வர்த்தகர்கள் குறித்த விசாரிக்க விசேட பிரிவு!
எரிபொருள் பெற ஒரு எண்ணின் கீழ் பல வாகனங்கள் பதிவு செய்ய முடியும் - இலங்கை தகவல் மற்றும் தொடர்பாடல் த...
|
|
|


