Brain புயல்: பிரித்தானியாவில் எச்சரிக்கை!

Sunday, October 22nd, 2017

பிரித்தானியாவின் Wales மற்றும் South West Wales ஆகிய இடங்களில் Brain என்ற புயல் 70 mph வரை வீசுவதற்கு வாய்ப்புள்ளது என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

மின்வெட்டு, வெள்ளம் மற்றும் போக்குவரத்து தாமதம் ஆகியவை ஏற்படுவதற்கு சாத்தியக்கூறுகள் இருப்பதாக எச்சரித்துள்ளனர். றிப்பாக, தெற்கு மற்றும் மேற்கு இங்கிலாந்து, தெற்கு வேல்ஸ் மற்றும் அயர்லாந்து குடியரசு ஆகிய இடங்களில் மோசமான வானிலை ஏற்பட வாய்ப்புள்ளது என தெரிவித்துள்ளனர்.

பிரித்தானியாவின் தெற்கே மேற்குப் பகுதியில் இன்று காலை 40 அடிவரை அலைகள் எழுந்தன என்றும் இதன் தாக்கம் 70 mph வரை அதிகரிக்கும் எனவும் எச்சரித்துள்ளனர்.Pennines மற்றும் Snowdonia ஆகிய இடங்களில் 40 முதல் 50 மிமீ வரை மழை பெய்யும். மேலும் நாட்டின் பிற பகுதிகளில் 5 முதல் 10 மிமீ மழை பெய்ய நேரிடும் என்றும் பெரும்பாலான பகுதிகளில் மழையை விட வலுவான காற்று அதிகரிக்கும் எனவும் தெரிவித்துள்ளனர்.

இங்கிலாந்தின் வட மேற்கு மற்றும் தென்மேற்குப் பகுதிகள், வேல்ஸ் போன்ற பகுதிகளிலும் வெள்ள பாதிப்பு எச்சரிக்கைகள் போடப்பட்டுள்ளன.இன்று காலை வேல்ஸில் சில நீர் ஓட்டத்தை நாங்கள் சோதித்து பார்த்துள்ளோம் என தெரிவித்துள்ளனர்.



Fatal error: Uncaught Error: Call to undefined function get_related_posts_thumbnails() in /home/dayadiya/public_html/epdpnews.com/wp-content/themes/epdp 2020/content.php:106 Stack trace: #0 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-includes/template.php(878): require() #1 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-includes/template.php(811): load_template('/home/dayadiya/...', false, Array) #2 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-includes/general-template.php(206): locate_template(Array, true, false, Array) #3 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-content/themes/epdp 2020/single.php(20): get_template_part('content', '') #4 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-includes/template-loader.php(113): include('/home/dayadiya/...') #5 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-blog-header.php(19): require_once('/home/dayadiya/...') #6 /home/dayadiya/public_html/epdpnews.com/index.php(17): require('/home/dayadiya/...') #7 {main} thrown in /home/dayadiya/public_html/epdpnews.com/wp-content/themes/epdp 2020/content.php on line 106