3 ஆயிரத்து 626 பேருக்கான ஆசிரியர் நியமனங்கள்!
Saturday, October 21st, 2017
நாட்டின் 19 கல்வியியற் கல்லூரிகளில் ஆசிரியர் பயிற்சிகளை நிறைவு செய்து வெளியேறிய டிப்ளோமாதாரிகள் 3 ஆயிரத்து 626 பேருக்கான ஆசிரியர் நியமனங்கள் வழங்கப்பட்டுள்ளன.
அலரிமாளிகையில் இந்த நியமனங்கள் வழங்கி வைக்கப்பட்டன
இதன்போது ஆயிரத்து 78 தமிழ் ஆசிரியர்களுக்கான நியமனங்களும் வழங்கி வைக்கப்பட்டன. இந்த நிகழ்வில் பிரதமர் ரணில் விக்கிரமசிங்க பிரதம அதிதியாக கலந்து கொண்டதுடன், கல்வி அமைச்சர் அகிலவிராஜ் காரியவசம், கல்வி இராஜாங்க அமைச்சர் வேலுசாமி இராதாகிருஸ்ணன் மற்றும் கல்வி அமைச்சின் செயலாளர் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
|
|
|
Fatal error: Uncaught Error: Call to undefined function get_related_posts_thumbnails() in /home/dayadiya/public_html/epdpnews.com/wp-content/themes/epdp 2020/content.php:106 Stack trace: #0 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-includes/template.php(878): require() #1 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-includes/template.php(811): load_template('/home/dayadiya/...', false, Array) #2 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-includes/general-template.php(206): locate_template(Array, true, false, Array) #3 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-content/themes/epdp 2020/single.php(20): get_template_part('content', '') #4 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-includes/template-loader.php(113): include('/home/dayadiya/...') #5 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-blog-header.php(19): require_once('/home/dayadiya/...') #6 /home/dayadiya/public_html/epdpnews.com/index.php(17): require('/home/dayadiya/...') #7 {main} thrown in /home/dayadiya/public_html/epdpnews.com/wp-content/themes/epdp 2020/content.php on line 106