கைத்தொழில் துறை உற்பத்தி அதிகரிப்பு!
Friday, October 13th, 2017
ஓகஸ்ட் மாதம் இலங்கை கைத்தொழில் துறை உற்பத்தி அதிகரித்திருப்பதாக தொகைமதிப்பு புள்ளிவிபரத் திணைக்களம் தெரிவித்துள்ளது.
2016ஆம் ஆண்டின் மாதாந்த உற்பத்திகளுடன் ஒப்பிடுகையில் 2017 ஆகஸ்ட் மாத உற்பத்தியில் கைத்தொழில் துறை உற்பத்திச் சுட்டெண் 4.8சதவீதத்தினால் அதிகரித்துள்ளதாக திணைக்களம் வெளியிட்டுள்ள இறிக்கையில் குறிப்பிட்ப்பட்டுள்ளது.
Related posts:
முதலாளிக்கு சமுர்த்தி முத்திரை அவருக்கு கீழ் பணியாற்றுபவருக்கு இல்லை: பாகுபாடு நீக்கப்பட வேண்டும் - ...
அதிபர் சம்பள பிரச்சினைக்கு தீர்வு - அமைச்சரவையில் தீர்மானம்!
சைபர் பாதுகாப்பின் கீழான இலங்கையின் முன்முயற்சிகளை மெய்நிகர் உலகளாவிய வர்த்தக உச்சி மாநாட்டில் எடுத்...
|
|
|


