அகில இலங்கை தமிழ் மொழித்தின விருது வழங்கல் விழா!

Friday, October 13th, 2017

2017ஆம் ஆண்டுக்கான அகில இலங்கை தமிழ் மொழித் தினப் போட்டியில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு பரிசு வழங்கும் வைபவம் இம்முறை யாழ்ப்பாணத்தில் ஜனாதிபதி தலைமையில் நடைபெறுகின்றது.

குறித்த நிகழ்வுகள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தலைமையில் 14ஆம் திகதி யாழ். இந்துக் கல்லூரியின் மைதானத்தில் நடைபெறவுள்ளது. கல்வி அமைச்சர் அகிலவிராஜ் காரியவசம் மற்றும் கல்வி இராஜாங்க அமைச்சர் இராதாகிருஷ்ணனின் அழைப்பின் பேரில் பல அரசியல் பிரமுகர்கள் இதில் கலந்துகொள்ள உள்ளனர்..



Fatal error: Uncaught Error: Call to undefined function get_related_posts_thumbnails() in /home/dayadiya/public_html/epdpnews.com/wp-content/themes/epdp 2020/content.php:106 Stack trace: #0 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-includes/template.php(878): require() #1 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-includes/template.php(811): load_template('/home/dayadiya/...', false, Array) #2 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-includes/general-template.php(206): locate_template(Array, true, false, Array) #3 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-content/themes/epdp 2020/single.php(20): get_template_part('content', '') #4 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-includes/template-loader.php(113): include('/home/dayadiya/...') #5 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-blog-header.php(19): require_once('/home/dayadiya/...') #6 /home/dayadiya/public_html/epdpnews.com/index.php(17): require('/home/dayadiya/...') #7 {main} thrown in /home/dayadiya/public_html/epdpnews.com/wp-content/themes/epdp 2020/content.php on line 106