ஆளில்லா தீவில் குடியேற ஆள் தேடும் பிரான்ஸ்!
Sunday, October 8th, 2017
பிரித்தானிய கடற்கரையை அண்மித்த கிமினெஸ் தீவில் குடியேற தம்பதி தேவை என பிரான்ஸ் அரசு விளம்பரம் செய்துள்ளது.
அங்குள்ள சிறிய பண்ணை உற்பத்தியை பயன்படுத்தி இந்த தம்பதி அங்கே வாழவேண்டும்.பத்து ஆண்டுகளுக்கு முன் இத்தகைய விளம்பரத்தைப் பார்த்து அங்கே குடியேறிய தம்பதி தற்போது வெளியேற முடிவெடுத்துள்ளதால் தற்போதைய விளம்பரம் வெளியிடப்படுகிறது.
Related posts:
குருதியின் உண்மையான நிறம் சிவப்பா?
நான்கு மாதங்களின் பின்னர் பூமிக்கு திரும்பியுள்ள விண்வெளி வீரர்கள்!
iOS டூ Android? முதலில் இதனை தெரிந்துகொள்ளுங்கள்!
|
|
|


