நேத்திரா TV யின் வெளிச்சம் நிகழ்ச்சியில் இரவு 10 மணிக்கு டக்ளஸ் தேவானந்தா பங்கேற்கிறார்.
Friday, October 6th, 2017
ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியின் செயலாளர் நாயகமும், நாடாளுமன்ற உறுப்பினருமான டக்ளஸ் தேவானந்தா அவர்கள் நேத்ரா தொலைக்காட்சியில் இன்று இரவு 10.00 மணிக்கு ஒளிபரப்பாகும் வெளிச்சம் நிகழ்ச்சியில் கலந்து கொண்டு மக்களின் கேள்விகளுக்கு பதிலளிக்க உள்ளார்.
எனவே இவ் நிகழ்ச்சி எமது இணையத்தள நேயர்கள் பார்வையிடு அவரிடம் கேள்விகளை கேட்டு தெளிவைப் பெற்றுக்கொள்ளலாம்.
Related posts:
போதைப்பொருள் கடத்தலை கடற்படையால் கட்டுப்படுத்த முடியாதா? - நாடாளுமன்றில் டக்ளஸ் எம்.பி கேள்வி!
போதைப்பொருள் வியாபாரிகளின் இலக்கு பாடசாலை மாணவர்களாகவே இருக்கிறது – நாடாளுமன்றில் டக்ளஸ் எம்.பி. சுட...
யாழில் கொரோனாவின் இரண்டாவது அலையை தடுப்பதற்கு கடற்றொழில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா எடுத்துள்ள விஷேட...
|
|
|


