ஹம்பாந்தோட்டையில் பதற்றம்: ஆர்ப்பாட்டக்காரர்கள் 26 பேர் கைது!
Friday, October 6th, 2017
கூட்டு எதிரணியினரால் முன்னெடுக்கப்பட்டு வரும் எதிர்ப்பு ஆர்ப்பாட்டப் பேரணி மீது பொலிஸார் நீர்த் தாரைப் பிரயோகம் மேற்கொண்டுள்ளதுடன் கண்ணீர் புகை பிரயோகத்தையும் மேற்கொண்டுள்ளனர்.
இதன்போது ஏற்பட்ட தீவிர நிலையை தொடர்ந்து, எதிர்ப்பு பேரணியில் கலந்து கொண்ட 26 பேர் காவற்துறையால் கைது செய்யப்பட்டுள்ளனர். மேலும், காவற்துறை அதிகாரிகள் 3 பேர் காயமடைந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
Related posts:
பாடசாலை ஆசிரியர்களுக்கு தடுப்பூசி போடும் பணி அடுத்த வாரம் ஆரம்பம்!
சர்வதேச சமுத்திர தினம் இன்று !
அரியாலை மாம்பழம் சந்தியில் விபத்J - 55 வயது மதிக்கத்தக்க ஆணொருவர் சம்பவ இடத்தில் பலி!
|
|
|


