பாதுகாப்பு இராஜாங்க அமைச்சின் புதிய செயலாளர் பதவியேற்பு!
Tuesday, October 3rd, 2017
பாதுகாப்பு இராஜாங்க அமைச்சின் புதிய செயலாளராக நியமிக்கப்பட்ட திரு சுனில் சமரவீர தனது கடமைகளை உத்தியோகபூர்வமாக பொறுப்போற்றார்.
பாதுகாப்பு இராஜாங்க அமைச்சில் இடம்பெற்ற இந்த நிகழ்வில் பாதுகாப்பு செயலாளர் கபில வைத்தியரத்ன, அமைச்சு மற்றும் இராஜாங்க அமைச்சின் சிரேஷ்ட அதிகாரிகள் கலந்து கொண்டனர்.
Related posts:
40 ஆண்டுகளின் பின்னர் யாழில் பனைப் பரம்பல் கணக்கெடுப்பு!
ஊரடங்குச் சட்டம் தளர்த்தப்பட்டாலும் மாவட்டங்களுக்கு இடையிலான பேருந்து சேவைகள் இடைநிறுத்தப்பட்டுள்ளது...
தளர்த்தப்பட்டது பயணத்தடை – கடும் இறுக்கமான கட்டுப்பாடுகள் தொடருமென இராணுவத் தளபதி அறிவிப்பு!
|
|
|


