இந்தியா செல்கிறது இலங்கை கிரிக்கெட் அணி !
Wednesday, October 4th, 2017
இலங்கை அணி அடுத்த மாதம் இந்திய சுற்றுத்தொடரை மேற்கொள்கிறது. இந்த சுற்றுத்தொடர் மூன்று ரெஸ்ட் போட்டிகளையும், மூன்று ஒருநாள் போட்டிகளையும், மூன்று ரி-ருவன்ரி சர்வதேச போட்டிகளையும் உள்ளடக்கியதாக அமையவுள்ளது.
முதல் ரெஸ்ட் போட்டி நவம்பர் மாதம் 16ஆம் திகதி கொல்கத்தாவில் ஆரம்பமாகவுள்ளமை குறிப்பிடத்தக்கது.
Related posts:
இந்திய - இங்கிலாந்துது முதலாவது போட்டி கைவிடப்பட்டது!
இந்திய அணி 10 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி!
இலங்கை வீரருக்கு ஓராண்டு தடை : இலங்கை கிரிக்கெட் நிறுவனம்!
|
|
|


